26.07.2021 LAST DATE; தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு 2021 – 45 காலிப்பணியிடங்கள்..!! - Tamil Crowd (Health Care)

26.07.2021 LAST DATE; தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு 2021 – 45 காலிப்பணியிடங்கள்..!!

26.07.2021 LAST DATE; தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு 2021 – 45 காலிப்பணியிடங்கள்..!! 

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு மருந்தாளுர்கள், ஆய்வக நுட்புநர்கள், நுண்கதிர் வீச்சாளர்கள் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம் :Trichy Govt Hospital

பணியின் பெயர்:மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புநர்கள், நுண்கதிர் வீச்சாளர்கள்

பணியிடங்கள்:45

கடைசி தேதி: 26.07.2021

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பங்கள்

கல்வித்தகுதி :

அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதியம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.12,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

நேர்காணல்(Interview) மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் ஆனது வரும் 29.07.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி :

இணை இயக்குநர்,

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம்,

எண்4, வ.ஊ.சி. சாலை,

 ரோஷன் மஹால் அருகில்,

மத்திய பேருந்து நிலையம் பின்புறம்,

திருச்சி – 620001.

Leave a Comment