25.07.2021 LAST DATE; 38 காலிப்பணியிடங்கள்:ரயில்வேயில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021..!! - Tamil Crowd (Health Care)

25.07.2021 LAST DATE; 38 காலிப்பணியிடங்கள்:ரயில்வேயில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021..!!

25.07.2021 LAST DATE; 38 காலிப்பணியிடங்கள்:ரயில்வேயில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021..!! 

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அம்மண்டலத்தில் Station Master பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிறுவனம்:Western Railway

பணியின் பெயர்:Station Master

பணியிடங்கள்:38

கடைசி தேதி:25.07.2021

விண்ணப்பிக்கும் முறை:Online

ரயில்வே வேலைவாய்ப்பு :

மேற்கு ரயில்வே மண்டலத்தில் Station Master பதவிக்கு என 38 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 வயது வரம்பு :

 40 வயதிற்குள் 

 கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

 தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Computer Based Test (CBT) and Aptitude Test and Document Verification/Medical Examination மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 25.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Comment