25.07.2021 ;LAST DATE; ரூ.20,000/- சம்பளம் ; BE/ B.Tech., தேர்ச்சி : JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை 2021..!!
ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
நிறுவனம்:JIPMER
பணியின் பெயர்:Network/ System Administrator
பணியிடங்கள்:01
கடைசி தேதி: 25.07.2021
விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :
இந்த பலக்லைக்கழகத்தில் Network/ System Administrator பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வயது வரம்பு : 40 வயது
கல்வித்தகுதி :
- அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 3 ஆண்டுகளாவது முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.20,000/- சம்பளம்
தேர்வு செயல்முறை : Written Exam/ Interview
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் 25.07.2021 அன்றுக்குள் என்ற nocirecruitment@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.