25.07.2021 ;LAST DATE; ரூ.20,000/- சம்பளம் ; BE/ B.Tech., தேர்ச்சி : JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை 2021..!!

25.07.2021 ;LAST DATE; ரூ.20,000/-  சம்பளம் ; BE/ B.Tech., தேர்ச்சி :  JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை 2021..!! 

ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

நிறுவனம்:JIPMER

பணியின் பெயர்:Network/ System Administrator

பணியிடங்கள்:01

கடைசி தேதி: 25.07.2021

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பங்கள்

பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :

இந்த பலக்லைக்கழகத்தில் Network/ System Administrator பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வயது வரம்பு : 40 வயது

கல்வித்தகுதி :

  • அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 3 ஆண்டுகளாவது முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,000/-  சம்பளம் 

தேர்வு செயல்முறை : Written Exam/ Interview 

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் 25.07.2021 அன்றுக்குள் என்ற [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

 

Leave a Comment