23.07.2021-last date : மாதம் ரூ.31,000 சம்பளத்தில்- (NIE) வேலைவாய்ப்பு..!!

 23.07.2021-last date : மாதம் ரூ.31,000 சம்பளத்தில்- (NIE) வேலைவாய்ப்பு..!!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: DEO, MTS & Technical Assistant

காலி பணியிடங்கள்: 15

விண்ணப்பிக்க கடைசி தேதி:  23.07.2021

கல்வித் தகுதி:

Multi-Tasking Staff – 12th Pass

Data Entry Operator – 12th Pass

Technical Assistant – UG (Microbiology/ MLT)

சம்பளம்: மாதம் ரூ.15,800/- முதல் ரூ.31,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

https://nie.gov.in/images/careers/NIE-No-PE-July21Advt-34_146.pdf

Leave a Comment