23.07.2021 கடைசி தேதி:DFCCIL நிறுவனத்தில் வேலை..!!
இந்திய ரயில்வே சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் என அழைக்கப்படும் DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Manager, Executive, Junior Executive பணிக்கு விண்ணப்பிக்க 23.07.2021 கடைசி தேதி என்பதால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் தகுதிகளை அடிப்படையாக கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணி:Junior Manager, Executive, Junior Executive
பணியிடம்:இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம்
விண்ணப்பிக்கும் முறை:Online
காலிப்பணியிடங்கள்:1074 Vacancy
Junior Manager,(111)
Executive(442)
Junior Executive (521)
தேர்வு செய்யப்படும் முறை:ஆன்லைன்
வயது:Junior manager – 18 years to 27 years
Executive – 18 years to 30 years
Junior executive – 18 years to 30 years
விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி:24.04.2021
கல்வி தகுதி:Junior Manager, Executive, Junior Executive – Depends on post educational qualification (B.E / B.Tech, Diploma, 10th, MBA, PGDBA, PGDBM, PGDM, Any degree, ITI, Apprenticeship)
விண்ணப்ப கட்டணம்:Junior Manager – 1000/-
Executive – 900/-
Junior Executive – 700/-
SC / ST / PWD / EXSM – No Fees
சம்பள விவரம்:
Junior Manager – Rs.50000 – Rs.160000/- Per month
Executive – Rs.30000 – Rs.120000/- Per month
Junior Executive – Rs.25000 – Rs.68000/- Per month
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.07.2021 (Extended)
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்
அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்
உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
அதிகாரபூர்வ வலைத்தளம்:
https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/70799/Instruction.html
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:
https://dfccil.com/upload/Final-Advt-04_2021_MOEV.pdf