JOBS: ஒரு நாளைக்கு ரூ.5,000/- ஊதியத்தில் CDAC நிறுவனத்தில் வேலை..!!
மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Senior Consultant (Part Time) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியும் படிங்க…
BE மறுத்தேர்வு(Re-Exam Hall Ticket) – ANNA UNIVERSITY வெளியீடு..!!
வேலைவாய்ப்பு விவரங்கள் :
- அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- Electrical and Computer Engineering / Electronics and Communication Engineering ஆகிய பாடப்பிரிவில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 15 வருடங்களுக்கும் அதிகமாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- ஒரு வருகைக்கு ரூ.5,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பதிவாளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெற உள்ளதால் விரிவாய்வாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.
Official PDF Notification -https://www.cdac.in/index.aspx?id=ca_Advt_Consolidated10042021