21.06.2021 LAST DATE: ரூ.31,000/- ஊதியத்தில் -CENTRAL GOVERNMENT JOB..!! - Tamil Crowd (Health Care)

21.06.2021 LAST DATE: ரூ.31,000/- ஊதியத்தில் -CENTRAL GOVERNMENT JOB..!!

 ரூ.31,000/- ஊதியத்தில் -CENTRAL GOVERNMENT JOB..!!

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டுள்ளது. அதில் Project Associate & Project Assistant பணிகளுக்கு என மொத்தமாக 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்த செய்தியும் படிங்க…

JOBS: ஒரு நாளைக்கு ரூ.5,000/- ஊதியத்தில் CDAC நிறுவனத்தில் வேலை..!! 

வேலைவாய்ப்பு விவரங்கள் :

 வயது:

  • Project Associate பணிக்கு 35 வயது மற்றும் 
  • Project Assistant பணிக்கு 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 தேர்ச்சி:

M.Sc., (Chemistry)/ BE/ B.Tech (Textile Chemistry)/ Diploma (Mech/ EEE) தேர்ச்சியும் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு:

விண்ணப்பதாரர்கள் அனைவரும் Online Interview முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்றுக்குள் 

முகவரி:

நிர்வாக அதிகாரி, 

CSIR-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், 

காரைக்குடி -630003 

என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். 

Official PDF Notification – https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-06-2021_AdvtCopy.pdf

Leave a Comment