2022 உள்ளாட்சி தேர்தல்- பணியாளர்களுக்கான ஊதிய அட்டவணை வெளியீடு..!!

 2022 உள்ளாட்சி தேர்தல்- பணியாளர்களுக்கான ஊதிய

 அட்டவணை வெளியீடு..!!

2022 உள்ளாட்சி தேர்தல்- பணியாளர்களுக்கான ஊதிய அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 

138 நகராட்சிகள், 

490 பேரூராட்சிகள்

 அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, பிப்ரவரி 19  தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, மாநில தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இக்கட்டத்தில் 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற போகும் பணியாளர்களுக்கான ஊதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD

Leave a Comment