202 பணியிடங்கள்; மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!!
Additional advocate General, State Government Pleader, Government Pleader, Special Government Pleader, Additional Government Pleader & Government Advocate ஆகிய பணியிடங்களை நிரப்ப மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 202 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 29.07.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம்:மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர்:Additional advocate General, State Government Pleader, Government Pleader, Special Government Pleader, Additional Government Pleader & Government Advocate
பணியிடங்கள்:202
விண்ணப்பிக்க கடைசி தேதி:29.07.2021
விண்ணப்பிக்கும் முறை:Online
காலிப்பணியிடங்கள்:
Additional advocate General 09
State Government Pleader 01
Government Pleader 01
Special Government Pleader 33
Additional Government Pleader 55
Government Advocate (Civil Side/ Criminal Side/ Taxes) 103
மெட்ராஸ் உயர் மன்றத்தில் 141 பணியிடங்கள்,
மதுரை கிளையில் 61 பணியிடங்கள் என மொத்தம் 202 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Law முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தார்கள் Interview/ Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து
The Secretary to Government,
Public Department,
Secretariat,
Chennai- 600 009.
என்ற முகவரிக்கு 29.07.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.