2 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் இணைப்புப் பாடம்- கற்பித்தல் ஒளிபரப்பு தொடக்கம்: மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது..!!
கல்வித் தொலைக்காட்சியில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைப்புப் பாடம் கற்பித்தல் வகுப்பு நேற்று தொடங்கியது. இப்பயிற்சி வகுப்பு மே 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மக்களே எச்சரிக்கை.. !! 2-ம் கொரோனா அலை இளைஞர்களுக்கும் ஆபத்து.. !!
தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலரின் அறிவுரையின்படி, மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்கட்டமாக ஏப்.22-ம் தேதி(நேற்று) முதல் மே 10-ம் தேதி வரைஇணைப்புப் பாடம் கற்பித்தல்வகுப்பு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவுள் ளது. வகுப்பு, நேரம் என்ற அடிப்படையில் விவரம்:
9-ம் வகுப்பு- காலை 8- 8,30, பிற்பகல் 12- 12.30
8-ம் வகுப்பு- காலை 8.30- 9, பிற்பகல் 12.30- 1
7-ம் வகுப்பு- காலை 9- 9.30, பிற்பகல் 1.30- 2
6-ம் வகுப்பு- காலை 9.30- 10, பிற்பகல் 2- 2.30
5-ம் வகுப்பு- காலை 10- 10.30, பிற்பகல் 2.30- 3
4-ம் வகுப்பு- காலை 10.30- 11, பிற்பகல் 3- 3.30
3-ம் வகுப்பு- காலை 11- 11.30, பிற்பகல் 3.30- மாலை 4
2-ம் வகுப்பு- காலை 11.30- 12, மாலை 4- 4.30
இந்த செய்தியையும் படிங்க….
மிரட்டும் கொரோனா..!! மாநிலத்தில் மீண்டும் கடுமையாகும் கட்டுப்பாடுகள்.. !!
இணைப்புப் பாடம் கற்பித்தல் வகுப்பு ஒளிபரப்பு மே 10-ம் தேதி முடிவடைந்தவுடன், பயிற்சி புத்தகத்துக்கான காணொலிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.
மே 10-ம் தேதி வரை இணைப்புப் பாடம் கற்பித்தல் வகுப்பு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.