+2 பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா, ஒத்திவைப்பதா? - Tamil Crowd (Health Care)

+2 பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா, ஒத்திவைப்பதா?

 +2 பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா,  ஒத்திவைப்பதா?

 +2 பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா,  ஒத்திவைப்பதா என்பது பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை.

ஏப்.5ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்திருந்தார் செயலாளர். 

இந்த செய்தியையும் படிங்க…

 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை. 

இந்நிலையில் தேர்தல் முடிந்திருப்பதால் கொரோனா அதிகரிப்பு காரணமாக தேர்வை எப்படி நடத்துவது என்பது பற்றி ஆலோசனை நடைபெறவுள்ளது. அதன் பின்னரே 2 பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா,  ஒத்திவைப்பதா என்பது பற்றி தெரியவரும்.

Leave a Comment