18.2.2022 அன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் – பள்ளி
கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு..!!
தேர்தலுக்கு முந்தைய நாள் 50 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தால் அப்பள்ளிகளுக்கு மட்டும் 18.2.2022 அன்று முதன்மை கல்வி அலுவலரால் விடுமுறை அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.