’18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போட முன்வர வேண்டும்-தமிழக ஆளுநர் வேண்டுகோள்..!!
தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என தமிழக ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க….
18 நண்பர்களே.. கொரோனா தடுப்பூசி-‘CoWIN’ ஆப்-ல் ரெஜிஸ்டர் செய்வது எப்படி தெரியுமா?
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், இரண்டு நாள்கள் ஊரடங்கு ஆகியவை குறித்து தமிழக ஆளுநரிடம் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ள ஆளுநர் கரோனா பரிசோதனைகள் மற்றும் படுக்கை வசதிகளை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க….