12th Pass; ரூ. 80,000/- வரை சம்பளம் – துணை ராணுவத்தில் 115 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு-2021..!!
தலைமை காவலர் பணிக்கு 115 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி பெறுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம்.
பணி:Head constable
காலிப்பணியிடங்கள்:115
வேலை வகை:மத்திய அரசு
பணியிடம்:இந்தியா முழுவதும்
கல்வி தகுதி:12th pass
விண்ணப்பிக்கும் முறை:online
தேர்வு செய்யப்படும் முறை:Written Test / Interview
வயது:
Head constable – 18 to 25 years
Age relaxation as per central government norms (OBC – 3 Years, SC, ST – 5 years).
விண்ணப்பிக்க கடைசி தேதி:05.08.2021
சம்பள விவரம்:ரூ. 25500 – ரூ. 81100/-
விண்ணப்ப கட்டணம்:Others – Rs.100/-
SC/ST/PWD/Women – No Fee
அதிகாரபூர்வ வலைத்தளம்: https://www.ssbrectt.gov.in/recruitments.aspx