12 IPS அதிகாரிகள் பணியிடமாற்றம்.. தமிழக அரசு..!!
தமிழகத்தில் 12 IPS அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த 12 பேரில் 3 பேருக்கு கூடுதல் DGP யாக பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
எலும்புகள் மற்றும் கர்ப்பபை வலுப்பெற – கருப்பட்டி..!!
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
- தீயணைப்புத் துறை DGP யாக கரண் சிங்காவையும்
- தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக ஏ.கே. விஸ்வநாதனையும் நியமித்துள்ளனர்.
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ADGP யாக வன்னியபெருமாள்
- குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ADGP யாக ஆபாஷ்குமாரை நியமித்து உத்தரவிட்டுள்ளனர்.
- சென்னை தலைமையகத்தின் கூடுதல் DGP யாக சங்கர்,
- சமூக நீதி மற்றும் மனித உரிமையின் கூடுதல் DGP யாக ஜெயராம்,
- சென்னை தலைமையகத்தின் கூடுதல் DGP யாக அமல்ராஜ் பதவியுயர்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- என்போர்ஸ்மென்ட் விங்கின் ADGP யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழக சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தின் ADGP யாக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
- போலீஸார் நலத்துறையின் ADGP யாக சைலேஷ் குமார் யாதவும்,
- கடலோர காவல் படையின் ADGP யாக சஞ்தீப் மித்தலும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
- அது போல் கே சங்கர் IPS., AQDGP யாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டு சென்னை தலைமையகத்தின் ADGP யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருவள்ளூர் மாவட்ட SP யாக ஆர்வி வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்த பணியிடமாற்றங்களில் கே சங்கர், அமல்ராஜ், ஜெயராமன் ஆகியோர் ADGP யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…