12ஆம் வகுப்பு தேர்ச்சி / டிப்ளமோ சிறப்பு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்க்கு வேலை வாய்ப்பு..!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியானவர்கள் பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி: சிறப்பு ஆசிரியர்கள் ( ஓவியம், இசை, தையற்கலை, உடற்கல்வி, கணினி)
காலி பணியிடங்கள்: 1,598
வயது வரம்பு : 40
கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி / டிப்ளமோ
காஸ்ட்யூம் டிசைனிங், டிரஸ் மேக்கிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஓவிய ஆசிரியர் பணி: 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஓவியம் வரைதலில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
இசை ஆசிரியர்: 12ம் வகுப்பு தேர்ச்சி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அல்லது அரசு சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி அல்லது சென்னை பல்கலை கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.500
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 25
தேர்வு நாள் : 27.08.2021
விண்ணப்பங்களை பெற : www.trb.tn.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்