115 காலிப் பணியிடங்கள்; ஒன்றிய ஆயுதப்படைப் பிரிவில் வேலை வாய்ப்பு..!!

 115  காலிப் பணியிடங்கள்; ஒன்றிய ஆயுதப்படைப் பிரிவில் வேலை வாய்ப்பு..!!

ஒன்றியஆயுதப்படை காவல் படை பிரிவில் ஒன்றான சஹஸ்ட்ர சீமா பால்( SSB.,) படையில்’ஹெட் கான்ஸ்டபிள்’ பதவியில் 115 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:ஹெட் கான்ஸ்டபிள்

காலியிடங்கள்:115

கல்வித்தகுதி: 12th Pass.

வயது: 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்துஇட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தட்டச்சு: ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்.

தேர்ச்சிமுறை: உடல் தகுதி தேர்வு. 1.6 கி.மீ. துரத்தை 6 நிமிடம்30 வினாடியில் கடக்க வேண்டும். பெண்கள்800 மீட்டர் தூரத்தை 4 நிமிடத்தில் கடக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும்முறை : இணையம் விண்ணப்பக்கட்டணம் ரூ . 100. பெண்கள் , SC., / ST., பிரிவினருக்கு கட்டணம் இல்லை .

கடைசிநாள் : 22.8.2021

விபரங்களுக்கு : www.ssbrectt.gov.in/docs/ADVT_338_HC_MIN_2020%20(1).pdf

Leave a Comment