112 காலிப்பணியிடங்கள். BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு-2021..!!

112 காலிப்பணியிடங்கள். BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு-2021..!! 

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

காலிப்பணியிடங்கள்:112

பணி: fitter, electronic, mechanic, Copa

கல்வி தகுதி: ITI Pass.

வயதுத் தகுதி : 30.09.2021 அன்று 21 வயதிற்குள் இருக்க வேண்டும். 

SC/ST/PWD பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.

பிட்டர்:

மொத்த காலியிடங்கள்: 5

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ-யில் பிட்டர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த படிப்பு NCVT யின் கீழ் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.8985 (மாதத்திற்கு)

எலக்ட்ரீசியன்

மொத்த காலியிடங்கள்: 10

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ-யில் எலக்ட்ரீசியன் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த படிப்பு NCVT யின் கீழ் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.8985 (மாதத்திற்கு)

எலக்ட்ரானிக் மெக்கானிக்:

மொத்த காலியிடங்கள்: 10

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ-யில் எலக்ட்ரானிக் மெக்கானிக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த படிப்பு NCVT யின் கீழ் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.8985 (மாதத்திற்கு)

COPA

மொத்த காலியிடங்கள்: 87

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ-யில் COPA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த படிப்பு NCVT யின் கீழ் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.7987 (மாதத்திற்கு)

விண்ணப்பிக்கும் முறை: Online.

விண்ணப்பிக்க கடைசி தேதி:26.07.2021 முதல் 10.08.2021 வரை 

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://apprenticeshipindia.org/canididate-registration

Leave a Comment