10th Pass: 350 காலிப்பணியிடங்கள்- இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

10th Pass: 350 காலிப்பணியிடங்கள்- இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

 10th Pass: 350 காலிப்பணியிடங்கள்- இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

 இந்திய கடற்படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதில் sailor பணிக்கு 350 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Sailors பணிகளுக்கு என 350 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

10th  முடித்திருந்தால் போதும்.

விவரம் :

நிறுவனம்:Indian Navy

பணியின் பெயர்:sailors

பணியிடங்கள்:350

கடைசி தேதி:23.07.2021

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்

வயது வரம்பு:

01 .04. 2001 முதல் 30 08.2004 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

பணியமர்த்த படுபவர்களுக்கு அதிகபட்ச ரூ.14,600 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறை:

Written Test & Physical Fitness Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக 23.07.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Leave a Comment