10th Pass; மாதம் ரூ. 19,900 சம்பளம்- இந்திய ராணுவத்தில் வேலை-2021..!!
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம்: இந்திய ராணுவம்
வயது வரம்பு: 18 முதல் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்டு 13, 2021
பணி :
Cook – 11,
Boot Maker – 2,
Carpenter – 1,
Washerman – 2,
Barber – 6,
Safaiwala – 2
கல்வி தகுதி : 10-th Pass.
சம்பளம்: மாதம் ரூ.18.000 முதல் ரூ. 19,900 வரை
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : இந்திய ராணுவத்தின் அதிகாப்பூர்வ இணையதளமான www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து
The Rajputana Rifles Regimental Centre,
Delhi,
Cantt-10
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்..