10th Pass; திருச்சி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு-2021..!!
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் திருச்சி விமான நிலையத்தில் காலியாக உள்ள 08 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: இந்திய விமான நிலைய ஆணையம்
பணியிடங்கள்: 08
பணியின் தன்மை: Computer Operator And Programming Assistant
பணி இடம்: திருச்சி விமான நிலையம்
கல்வித்தகுதி: 10th Pass.
ஊதியம்: ரூ. 8,000 – 9,000/-
தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.09.2021
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
Official Notification – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60fe5eb4f6f9d72de5230b9a