10th Pass; ராணுவத்தில் குரூப் ‘சி’ பணிகள்- வேலைவாய்ப்பு அறிவிப்பு ..!!

 10th Pass; ராணுவத்தில் குரூப் ‘சி’ பணிகள்- வேலைவாய்ப்பு அறிவிப்பு ..!!

இந்திய ராணவத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் ‘சி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

👉👉👉பணி: Cook

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200

தகுதி: 10th Pass;  இந்தியன் சமையற் கலையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

👉👉👉பணி: Barber

காலியிடங்கள்: 01

தகுதி: 10thPass; சம்மந்தப்பிரிவில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

👉👉👉பணி: EBR

காலியிடங்கள்: 02

தகுதி: 10th Pass; லேதர் ரிப்பேயர் மற்றும் அனைத்து கேன்வாஸ் டெக்ஸ்டைல் பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

👉👉👉பணி: Washerman

காலியிடங்கள்: 03

தகுதி: 10th Pass;  மில்லடரி, சிவிலியன் துணிகளை துவைக்க தெரிந்திருக்க வேண்டும்.

👉👉👉பணி: Tailor

காலியிடங்கள்: 01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டெய்லர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.18,000 – 56,900

வயதுவரம்பு: 05.10.2021 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Commanding Officer, 

2,Army Head Quarters Signal Regiment,

 Roorkee Road, 

Meerut Cantt – 250 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2021

Leave a Comment