10th Pass: மாதம் ரூ.63,200 வரை சம்பளம்- POST OFFICE JOB-2021..!!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி 10th முடித்து இருந்தால் போதுமென நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பணி:
- M.V Mechanic 05,
- Copper & Tinsmith 01,
- Painter 01,
- Tyreman 01,
- M.V Electrician 02,
- Driver 25
சம்பளம்:
அணைத்து பணிகளுக்கும் ரூ.19,900- 63,200 வரை சம்பளம்.
அனுபவம்:
மேலும் Staff Car Driver பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவங்களில் 10 ஆம் வகுப்பு சான்றிதல் பெற்று இருக்க வேண்டும்.
மேலும் பணியில் சேர்வதற்கு குறைந்த பட்சம் 1 வருடங்களுக்கு கன ரக வாகனம் ஓட்டிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
- M.V.Mechanic, Copper & Tinsmith, Painter போன்ற பணிக்கு கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.
- மேலும் பணியில் சேர்வதற்கு குறைந்த பட்சம் 1 வருடங்களுக்கு கன ரக வாகனம் ஓட்டிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.
- இந்த பணிக்கு Trade Test மற்றும் Skill Test, Driving Test மூலம் விண்ணபதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- இந்த பணிக்கு சென்னையில் வேலை.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து
முகவரி:
மூத்த மேலாளர்,
அஞ்சல் ஊர்தி சேவை ,
நெ.37,
(பழைய எண் 16/1),
கிரீம்ஸ் சாலை,
சென்னை- 600 006.
என்ற முகவரிக்கு 26.06.2021 க்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: Recruitments (indiapost.gov.in)