10th Pass: மாதம் ரூ.56,900 சம்பளத்தில். வரி மற்றும் சுங்க வாரியத்தில் வேலை..!!

 10th Pass: மாதம் ரூ.56,900 சம்பளத்தில். வரி மற்றும் சுங்க வாரியத்தில்  வேலை..!!

மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Havaldar

காலி பணியிடங்கள் : 03

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.07.2021

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, கள சோதனை

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்.

https://www.cbic.gov.in/htdocs-cbec/deptt_offcr/vacancy_circ

Leave a Comment