10th pass; சென்னை மாநகர போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு..!! - Tamil Crowd (Health Care)

10th pass; சென்னை மாநகர போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு..!!

 10th pass; சென்னை மாநகர போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு..!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) 325 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஆட்டோமொபைல் துறையில் டீசல் மெக்கானிக் (Mechanic Diesel) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 325 பயிற்சி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பயிற்சி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.10.2021

வேலை: டீசல் மெக்கானிக் (Mechanic Diesel)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 325

கல்வித் தகுதி : 10th Pass 

சம்பளம் : ரூ. 6,000 – 9,257

பயிற்சி கால அளவு: 25 மாதங்கள் (அடிப்படை பயிற்சி – 6 மாதங்கள், வேலைசார்ந்த பயிற்சி – 19 மாதங்கள்)

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6139d68934c1071e921deaa3 என்ற இணையத்தள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Comment