10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.20,000 சம்பளத்தில்.. ஆயில் இந்திய நிறுவனத்தில் வேலை..!! - Tamil Crowd (Health Care)

10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.20,000 சம்பளத்தில்.. ஆயில் இந்திய நிறுவனத்தில் வேலை..!!

 10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.20,000 சம்பளத்தில்.. ஆயில் இந்திய நிறுவனத்தில் வேலை..!!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Drilling Head man, Gas Logger, Etc

காலிப்பணியிடங்கள்: 119

வயது: 18 – 35

சம்பளம்: ரூ.16,640 – ரூ.19,500

கல்வித்தகுதி: 10th, 12th, Diploma, B.Sc

தேர்வு முறை: திறன் தேர்வு, நேர்காணல்.

நேர்காணல் நடைபெறும் நாள் மே 24 முதல் ஜூன் 22 வரை.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.iol-india.com என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Leave a Comment