10,12th பாட வாரியான தேர்வு(Public Exam -2022) தேதி அட்டவணை வெளியீடு..!! - Tamil Crowd (Health Care)

10,12th பாட வாரியான தேர்வு(Public Exam -2022) தேதி அட்டவணை வெளியீடு..!!

 10,12th பாட வாரியான தேர்வு தேதி அட்டவணை வெளியீடு..!!

தமிழகத்தில் (2021-22) கல்வியாண்டுக்கான 

10ம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சம் பேரும்,

11ம் வகுப்பு பொதுத் தேர்வை 8.49 லட்சம் பேரும்,

12ம் வகுப்பு  பொதுத் தேர்வை 8.36 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர்.

தமிழகத்தில் இவ்வாண்டு 10,11,12,ம் வகுப்பு பொதுத் தேர்வை ஏறத்தாழ 26 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி அட்டவணை https://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும்.

2021-22ஆம் ஆண்டிற்கான அரசு பொதுத் தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதித் தேர்விற்கான கால அட்டவணைDownload here

2021-22 ஆம் ஆண்டிற்கான அரசு பொதுத் தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதித் தேர்விற்கான பாட வாரியான  கால அட்டவணை –Download here

Leave a Comment