10,12th தேர்வு தேதி அட்டவணை வெளியீடு..!!
10,12th பாட வாரியான தேர்வு தேதி அட்டவணை வெளியீடு..!!
தமிழகத்தில் (2021-22) கல்வியாண்டுக்கான
10ம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சம் பேரும்,
11ம் வகுப்பு பொதுத் தேர்வை 8.49 லட்சம் பேரும்,
12ம் வகுப்பு பொதுத் தேர்வை 8.36 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் இவ்வாண்டு 10,11,12,ம் வகுப்பு பொதுத் தேர்வை ஏறத்தாழ 26 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி அட்டவணை https://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும்.