10 / ITI PASS: CENTRAL GOVERNMENT JOB-2021..!!

 10 / ITI PASS: CENTRAL GOVERNMENT JOB-2021..!!

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: NHPC Trade Apprentice

காலி பணியிடங்கள்: 11

விண்ணப்பிக்க கடைசி தேதி – JULY  15

வயது வரம்பு – 18 வயது முதல் 30 வயது வரை

இணைத்தள முகவரி: https://www.nhpcindia.com/Default.aspx?id=128&lg=eng

கல்வித்தகுதி: 10TH ,ITI Pass.

பணியிடங்களின் எண்ணிக்கை : 

  • எலக்ட்ரீஷியன் – 05, 
  • பிளம்பர் – 01, 
  • கணினி ஆபரேட்டர் &புரோகிராமிங் உதவியாளர் (கோபா) – 03,
  •  ஸ்டெனோகிராஃபர் & செயலக உதவியாளர் (ஆங்கிலம்) – 02

Leave a Comment