10, +1, +2th மாணவர்களுக்கு ONLINE வகுப்புகள்.. அதிரடி அறிவிப்பு..!!
தமிழகத்தில் CORONA அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ONLINE மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒன்று முதல் 11th வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்துள்ளது.PLUS TWO பொதுத் தேர்வு நடத்தப்படுவது பற்றி இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
PLUS TWO தேர்வு நடைபெறுமா.? ரத்தாகுமா.?
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகள் ONLINE வகுப்புகளை தொடங்கியுள்ளன. CBSE Schools, Matric Schools தினமும் மூன்று மணி நேரத்திற்கு மேலாக Online வகுப்புகளை நடத்தி வருகின்றன. முதற்கட்டமாக 10, 11, 12th மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் Online வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.