1 to Plus Twoவகுப்பு வரை:பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!
நாடு முழுவதும் corona பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு online வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் corona அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே All Pass அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் corona-ன் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் Online மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.
இந்தச் செய்தியையும் படிங்க…
10th மதிப்பெண் சான்றிதழ்: அமைச்சர் விளக்கம்..!!
இதனைத்தொடர்ந்து June 14 முதல் Plus One வகுப்பு மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் 1 to 12th வகுப்பு மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 1 to 12th வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விவரங்களையும், கல்வி மேலாண்மை தாக்கல் முறைமை இணையதளத்தில் வெளியிடவும் அறிவுறுத்தியுள்ளது.