04.10.2021last date; CMC Vellore கல்லூரி வேலை வாய்ப்பு..!! - Tamil Crowd (Health Care)

04.10.2021last date; CMC Vellore கல்லூரி வேலை வாய்ப்பு..!!

 04.10.2021last date; CMC Vellore கல்லூரி வேலைவாய்ப்பு..!!

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) இருந்து பணி அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியானது. அதில் Project Officer, Program Coordinator, Physiotherapist & Jr. Special Teacher பணிகளுக்காக பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்

SSLC/ HSC/ MBBS/ MA/ BE/ BPT இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவு செய்வோர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 04.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

Leave a Comment