04.09.2021 Last Date: விமானப்படையில் 'சி' பிரிவு பணிகளுக்கு காலியிடங்கள் - 2021..!! - Tamil Crowd (Health Care)

04.09.2021 Last Date: விமானப்படையில் ‘சி’ பிரிவு பணிகளுக்கு காலியிடங்கள் – 2021..!!

04.09.2021 Last Date: விமானப்படையில்  ‘சி’ பிரிவு பணிகளுக்கு காலியிடங்கள் – 2021..!!

விமானப்படையில் ‘சி’ பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதர விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனம்:விமானப்படை

வேலையின் பெயர்:கிளார்க், ஸ்டோர் கீப்பர், குக், பெயின்டர், பிட்டர், எம்.டி.எஸ், ஏ.சி., மெக்கானிக், டெய்லர்

காலிப்பணியிடங்கள்:197 இடங்கள்

தேர்ந்தெடுக்கும் முறை:எழுத்துத்தேர்வு

வயது: 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:4.9.2021

கல்வித் தகுதி:பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மையத்துக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

AOC, Base Repair Depot, 

Air Force Station, 

Sulur, 

Coimbatore – 641 401.

💥💥💥AOC,

 Equipment Depot, 

Air Force Station Avadi, 

Avadi IAF (Post), 

Chennai – 600 055.

விண்ணப்ப கட்டணம்:No Fees

காலிப்பணியிட விவரங்கள் :

நாக்பூர் 3

கான்பூர் 17

சண்டிகார் 9

சூலுார் (கோவை) 14

ஆவடி (சென்னை) 27

மஹாராஷ்டிரா 36

டில்லி 10

ஹவுகாத்தி 2

பெங்களூரு 15

ஹரியானா 10

மேஹாலயா 8

ராஜஸ்தான் 1

அசாம் 24

அலகாபாத் 21

Leave a Comment