03.09.2021 Last Date;நாள் ஒன்றிற்கு ரூ.713/- சம்பளம்; அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை..!!
அண்ணா பல்கலைக்கழகம் காலியாக உள்ள Peon ,Clerical Assistant, Professional Assistant-I, Professional Assistant-II பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அதன் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
நிறுவனம்:அண்ணா பல்கலைக்கழகம்
வேலையின் பெயர்:Peon, Clerical Assistant & Professional Assistant
காலிப்பணியிட விவரம்:
Peon – 3
Clerical Assistant-6
Professional Assistant-I-6
Professional Assistant-II-9
தேர்ந்தெடுக்கும் முறை:Interview
வயது: குறிப்பிட வில்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03-09-2021
கல்வி தகுதி:
Peon – 8th Pass
Clerical Assistant-Any Degree
Professional Assistant-I-BE/B.Tech (CS/IT/ECE)
Professional Assistant-II- M.Sc (Mathematics/IT) or M.Com or MBA or MCA
சம்பளம்:
Peon – Rs.391 per day
Clerical Assistant-Rs.448 per day
Professional Assistant-I-Rs.760 per day
Professional Assistant-II-713 per day
விண்ணப்ப முறை:ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்:No Fee
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.annauniv.edu/pdf/Notification_Temporary_COE.pdf