03.08.2021 Last Date; 8th Pass; ரூ.14,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!! - Tamil Crowd (Health Care)

03.08.2021 Last Date; 8th Pass; ரூ.14,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!!

 03.08.2021 Last Date; 8th Pass; ரூ.14,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!! 

சென்னை அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Nurse, MTS, Pharmacist, Lab Technician பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம்:Chennai Govt Hospital

பணியின் பெயர்:Nurse, MTS, Pharmacist, Lab Technician

பணியிடங்கள்:165

கடைசி தேதி: 03.08.2021

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பங்கள்

கல்வித்தகுதி :

Nurse – DGNM அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Pharmacist – D.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician – DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Anaesthesia

Technician – Diploma (Anaesthesia) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ECG Technician – Diploma (ECG Technician) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Multipurpose Worker – 8th Pass.

ஊதியம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.14,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

 03.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முகவரி :

 Director, 

Government Maternity Hospital,

 Egmore, 

Chennai-600 008.

Leave a Comment