03.08.2021 Last Date; ரூ. 69,100/- வரை சம்பளம்; RITES மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு-2021..!! - Tamil Crowd (Health Care)

03.08.2021 Last Date; ரூ. 69,100/- வரை சம்பளம்; RITES மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு-2021..!!

 ரூ. 69,100/- வரை சம்பளம்; RITES மத்திய ரயில்வேயில்  வேலை வாய்ப்பு-2021..!!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் Engineer / Technical auditor பணியாளர்களை நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.rites.com விண்ணப்பிக்கலாம். 

நிறுவனம்:Rail India Technical and Economic Service Limited (RITES Ltd)

பணி:Engineer / Technical auditor

காலிப்பணியிடங்கள்:08

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன் (Online)

தேர்வு செய்யப்படும் முறை:Written Test / Interview

வயது:40 வயதுக்கு மிகாமல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:03.08.2021

கல்வி தகுதி:B.E / B.Tech, M.SC தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம்:

General / OBC Rs.600/- Others Rs.300/-

சம்பள விவரம்:ரூ. 21,700 – 69,100/-

அதிகாரபூர்வ வலைத்தளம்: https://recruit.rites.com/frmRegistration.aspx

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

https://www.rites.com/Upload/Career/08_21EngineerFullAD_pdf-2021-Jul-12-14-19-30.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://recruit.rites.com/frmRegistration.aspx

Leave a Comment