03.08.2021 Last Date; சென்னை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு..!!
சென்னை எழும்பூரில் உள்ள, அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 165
பணியின் தன்மை : Nurse – 60
சம்பளம்: மாதம் ரூ.14,000
பணியின் தன்மை: Pharmacist – 10
சம்பளம்: மாதம் ரூ.14,000
பணியின் தன்மை: Lab Technician – 05
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணியின் தன்மை: Anesthesia Technician – 10
சம்பளம்: மாதம் ரூ.12,000
பணியின் தன்மை: ECG Technician – 10
சம்பளம்: மாதம் ரூ.12,000
பணியின் தன்மை: Multi Purpose Hospital Worker – 70
சம்பளம்: மாதம் ரூ.12,000
கல்வித் தகுதி: டிப்ளமோ/பி.எஸ்சி(நர்சிங்) , டிபார்ம், டிஎம்எல்டி, இசிஜி டெக்னீசியன் தேர்ச்சி பெற்றவர்கள், 8ஆம் வகுப்பு தேர்ச்சி.
கடைசி தேதி: 03.08.2021
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/07/2021072474.pdf