அலுவலகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் நற்சான்றிதழ்கள், விருதுகள் மற்றும் ஊக்கத் தொகைகள் பெறும் அனைத்து அதிகாரிகள், அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக சேவகர்கள் பெயர் பட்டியல்.
All List – Download here.
https://drive.google.com/file/d/1sR832OyvsvnRtH8E6t8kFm2qemJuXQA5/view?usp=drivesdk
நற்சான்றிதழ் பெற பரிந்துரை செய்ததற்கான காரணம் ( பள்ளிக்கல்வித்துறை
2019-2020 – ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் | பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவிகளுக்கு | நீட் பயிற்சிக்காக சிறப்பு வகுப்புகள் கையாண்டமை , | வினாத்தாள் உருவாக்கம் , E – box -ல் பயிற்சி மற்றும் ஒருங்கிணைத்தல் பணியை சிறப்பாக மேற்கொண்டார்கள் . இவர்களின் இம் முயற்சியால் 43 | மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று அதில் 22 மாணவ / மாணவிகள் MBBS மற்றும் BDS மருத்துவ கல்லூரியில் தமிழக அரசின் 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பயில வாய்ப்பு பெற்றுள்ளனர்