ஹஜ் புனித பயணம். வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை..!! - Tamil Crowd (Health Care)

ஹஜ் புனித பயணம். வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை..!!

 ஹஜ் புனித பயணம். வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை..!! 

சவுதி அரேபிய அரசு இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்துக்கு 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

11 நிமிட பயணம் தான்: ஒரு பயண டிக்கெட்டின் விலை ரூ.205 கோடி..!!

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவுக்கு ஆண்டுதோறும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வர் பக்தர்கள். இதில் பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு COVID தொற்றைக் கணக்கில் கொண்டு பயணியர்களின் எண்ணிக்கைக் குறைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு சவுதி அரேபியாவைச் சேர்ந்த 60,000 பேர்களுக்கு மட்டுமே புனித பயணத்துக்கான அனுமதி வழங்கப்படும்.

Leave a Comment