வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் -வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!
VOC Port Trust Recruitment Updates 2021:
வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை வாய்ப்புகள் 2021.
- Deputy Chief Mechanical Engineer,
- Executive Engineer & Senior Deputy Chief Accounts Officer.
பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.vocport.gov.in விண்ணப்பிக்கலாம்.
VOC Port Trust Recruitment Updates 2021 விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.