வேலைவாய்ப்பு முகாம் – ஒத்திவைப்பு..!!
ஏப்ரல் 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருந்த பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை! -.காப்பாத்துங்க..!!
பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையம் சார்பாக 2021 ஏப்ரல் 26 அன்று சென்னையில் நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம், கொவிட்- 19 பாதிப்புகள் அதிகரித்து வரும் காரணத்தால் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இந்தத் தகவலை, சென்னை பட்டியலின, பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தின்பிராந்திய வேலைவாய்ப்புத் துணை அலுவலர் சுஜித் குமார் சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.