ரூ.79,800/- முதல் ரூ.2,18,200/- வரை சம்பளம் : இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு ..!! - Tamil Crowd (Health Care)

ரூ.79,800/- முதல் ரூ.2,18,200/- வரை சம்பளம் : இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு ..!!

 ரூ.79,800/- முதல்  ரூ.2,18,200/- வரை சம்பளம் : இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு ..!!

இந்திய தேர்தல் ஆணையம் காலியாக உள்ள 06 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. 

நிறுவனம்/துறை: ECI

பணியின் பெயர்:Dean-School of Election Management and Technology, Faculty/ Assistant Professor General Management, Faculty/ Assistant Professor Election Management and Others

காலிப்பணியிடங்கள்:06

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு அல்லது நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

வயது: 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் ( Offline ) 

விண்ணப்பிக்க கடைசி தேதி:29.10.2021

கல்வி தகுதி:அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:குறைந்தபட்சம் ரூ.79,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம்

விண்ணப்ப கட்டணம்:No Fee

அதிகாரபூர்வ வலைத்தளம்: https://eci.gov.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://eci.gov.in/files/file/13619-office-memorandum-regarding-filling-up-of-various-posts-in-academic-discipline-in-iiidem-proposal-for-composite-method-of-selection-regarding/

Leave a Comment