ரூ. 75000/- சம்பளம்-தேசிய சித்த மருத்துவ நிறுவனம் காலிப்பணியிடம் அறிவிப்பு-2021..!!
சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் தலைமையகமும் இங்கு அமைந்துள்ளது. தற்போது இங்கு காலியாக உள்ள Domain Expert (Bio Statistics) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் :தேசிய சித்த மருத்துவ நிறுவனம் ( National Institute of Siddha Recruitment 2021)
வேலையின் பெயர்: Domain Expert (Bio Statistics) Posts
காலிப்பணி இடங்கள்:Domain Expert (Bio Statistics) – Various
பணியிடம்:சென்னை, தமிழ்நாடு
தேர்ந்தெடுக்கும் முறை:நேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர் (Interview)
வயது: 64 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:27.08.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி:21.09.2021
கல்வி தகுதி:Candidates should posses BSMS from a recognized university/board
விண்ணப்ப முறை:Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:SC/ST – No fees
Others – ரூ.500/-
சம்பளம்:ரூ. 75000/- சம்பளமாக வழங்கப்படுகின்றது.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://jos.nischennai.org/josnis/index.php/jos இந்த லிங்கில் சென்று காணவும்.