ரூ.70,000/- ஊதியத்தில் UGC நிறுவனத்தில் வேலை 2021..!! - Tamil Crowd (Health Care)

ரூ.70,000/- ஊதியத்தில் UGC நிறுவனத்தில் வேலை 2021..!!

 ரூ.70,000/- ஊதியத்தில் UGC நிறுவனத்தில் வேலை 2021..!!

UGCல் காலியாக உள்ள Consultant பணியிடங்களுக்களை நிரப்ப புதிய அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதில் மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

UGC வேலைவாய்ப்பு விவரங்கள் :

விண்ணப்பத்தார்கள் பணி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதியமாக அதிகபட்சம் ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை வழங்கப்பட உள்ளது.

முறையாக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவின் பரிந்துரையின் படி, தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் மே 31 ஆம் தேதி வரை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரியின் வாயிலாக ONLINE மூலம் விண்ணப்பிக்கலாம். 

நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த செய்தியையும் படிங்க…

மாதம் ரூ. 2,60,000 வரை சம்பளத்தில்- சென்னை துறைமுகத்தில்  (Port Trust)வேலை..!!  

Leave a Comment