ரூ. 34, 800 வரை ஊதியம்; மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில்( CIBA) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!! - Tamil Crowd (Health Care)

ரூ. 34, 800 வரை ஊதியம்; மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில்( CIBA) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!!

ரூ. 34, 800 வரை ஊதியம்; மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில்( CIBA) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!! 

நிறுவனம்:

ICAR நிறுவனத்தின் கீழே செயல்படும் மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிபணி இடங்கள்:

Assistant Administrative Officer, 

Assistant, 

Personal Assistant, 

Lower Division Clerk 

ஆகிய பணிகளுக்கு 18 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவம்:

விண்ணப்பிப்போர் ICAR Hqrs/ ICAR Institutes இவற்றில் ஒரு பிரிவில் பணியாற்றி இருக்கவேண்டும்.

Assistant Administrative Officer, Assistant, Personal Assistant, Lower Division Clerk ஆகிய பணிகளில் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் வேண்டும்.

ஊதியம் :

ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.9,300 முதல் அதிகபட்சமாக ரூ. 34, 800 வரை ஊதியம் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் 07.08.2021 அன்றுக்கும் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு :

http://www.ciba.res.in/ என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

Leave a Comment