ரூ.1,00,000/- ஊதியம்; Degree Pass;தேசிய தேர்வு வாரியம் (NBE) வேலை வாய்ப்பு !!
தேசிய தேர்வு வாரியம் (NBE) காலியாக உள்ள Assistant Director (Medical) பணிகளுக்காக பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
நிறுவனம் – Natboard
பணியின் பெயர் – Assistant Director (Medical)
பணியிடங்கள் – 04
கடைசி தேதி – 20.10.2021
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
Master’s Degree in Hospital Administration அல்லது Post Graduate Qualification அல்லது Training in Medical Education Technology முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்:
மேலும் Medical Profession அல்லது Government Organization பணிகளில் 3 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சம்பளம்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Official Notification – https://www.natboard.edu.in/viewNotice.php?NBE=dkdQcGxpeUhpU3hQZkxEeUtJWU1TUT09
Official Website – https://www.natboard.edu.in/