மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நீதித்துறை- ஆட்சேர்ப்பு பிரிவு அறிவிக்கை..!!
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு அறிவிக்கை- மொத்த காலியிடங்கள் 3557 -விண்ணப்பிக்க கடைசி நாள் 06.06.2021
மொத்த காலியிடங்கள்: 3557
அலுவலக உதவியாளர் :1911
சுகாதாரப் பணியாளர் :110
தூய்மை பணியாளர் :24
காவலர் :496
இரவுக்காவலர்: 185
துப்புரவு பணியாளர்: 190
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.06.2021