முக்கிய செய்தி:PLUS TWO மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை..!! - Tamil Crowd (Health Care)

முக்கிய செய்தி:PLUS TWO மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை..!!

PLUS TWO மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை..!!

தமிழகத்தில் PLUS TWO பொதுத் தேர்வுக்கான இறுதி முடிவு  அறிவிப்பு- பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி .

இந்தியாவில் CORONA இரண்டாவது அலை பரவியதையடுத்துPlus Two பொதுத்தேர்வை CBSE நிர்வாகம் ஒத்தி வைத்தது. இதுபோலவே பல மாநிலங்களிலும்PLUS TWO பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தநிலையில் கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் Plus Two மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான இறுதி முடிவு  அறிவிப்பு- பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி .

 இந்த செய்தியையும் படிங்க…

அனைத்து அரசு துறைகளிலும் TAMIL UNICODE: தலைமை செயலாளர்..!!

Leave a Comment