முக்கியச் செய்தி- தமிழகத்தில் -கரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு ...!!! - Tamil Crowd (Health Care)

முக்கியச் செய்தி- தமிழகத்தில் -கரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு …!!!

முக்கியச் செய்தி- தமிழகத்தில் -கரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு …!!!

 தமிழகத்தில் பத்தாம் தேதி முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்:

 தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு-

1) “தமிழகத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் கோயில், மற்றும் மதம் சார்ந்த விழாக்கள் நடத்த தடை”.

2) “திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி”.

3)” பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி”.

இந்த செய்தியையும் படிங்க…

4) “ஓட்டல், தேநீர் கடைகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி”.

5) “தியேட்டர்களில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி”.

6) “திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம்”.

7) “வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி”.

8) “வெளிமாநிலங்கள் ,வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ்(E-pass) நடைமுறை தொடரும்”.

இந்த செய்தியையும் படிங்க…

7ம் தேதி முதல்- தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கை – சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்.

9) “கோயம்பேடு சந்தையில் சில்லரை கடைகளுக்கு தடை”.

10) “மாவட்டங்களிலும் ,மொத்த காய்கறி சந்தைகளில் சில்லறை கடைகளுக்கு தடை”.

11)” காய்கறி, மளிகை கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி”.

12) “பொழுதுபோக்கு பூங்கா, வணிக வளாகங்களில் 50 சதவீத பேருக்கு மட்டுமே அனுமதி”.

13) “கல்வி ,சமுதாய ,பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகளில் அரங்குகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி” .

14)”இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்”.

15) “வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க தொழிற்சாலைகளுக்கு அனுமதி” .

16)”நெறிமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்”.

Leave a Comment